நான் சிகப்பு மனிதனில் லட்சுமி மேனனுக்கு இணையான ரோலில் இனியா
http://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_4974.html
கோலிவுட் இளம் நாயகி இனியாவின் அழகு தோல் நிறத்தை பார்த்து இயக்குனர் திரு தனது படத்தில் நடிக்க இனியாவை தேர்வு செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. நாயகன் விஷால், நாயகி லட்சுமி மேனன் இருவரின் நடிப்பில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்குனர் திரு இயக்கி வருகிறார். படத்தின் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் முக்கியமான ரோலில் இனியாவை நடிக்க வைக்கிறார் இயக்குனர் திரு. லட்சுமி மேனனுக்கு இணையான ரோலில் நடிக்க இனியாவும் சம்மதித்துள்ளார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமான அழகு தோல் நிறத்தை
பார்த்து இனியாவை இந்தப்படத்தில் இயக்குனர் திரு நடிக்க வைக்கிறார். இனியா சம்பந்தப்பட்ட காட்சிகளை எதிர் வரும் ஜனவரி மாதத்தில் படமாக்கப்பட இருப்பதாக பட வட்டாரம் தெரிவிக்கிறது


