Microsoft நிறுவனத்தின் போர்ட்டபிள் Antivirus மென்பொருள்!

http://besttamillnews.blogspot.com/2011/11/microsoft-antivirus.html
![]() |
Microsoft Safety Scanner எனும் நிறுவனம் போர்ட்டபிள் ஆன்டிவைரஸ் மென்பொருளை இலவசமாக தருகின்றது எனும் தகவலை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். உங்கள் கணினியில் பாதுகாப்பிற்கு தேவையான மேம்படுத்தல்களை செய்ய விடாமல் தடுக்கப்படும் போதும் மேலும்...,
யூ.எஸ்.பி டிரைவில் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடியதுமான சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் வேண்டுமாயின் Microsoft Safety Scanner ஐ பயன்படுத்தலாம்.
நீங்கள் திருட்டு விண்டோஸை பயன்படுத்தினாலும் அவற்றை ஒன்றும் செய்யாது இந்த மென்பொருள். குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை இம் மென்பொருளை மேன்படுத்தவேண்டும்.
இணையதள முகவரி : Safety Scanner