மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞன்!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_9058.html

பலமாடிகளைக் கொண்ட வானளாவ உயர்ந்த கட்டிடங்களின் கொன்கிரீட்டுக்கள் மீது எந்தவிதப் பயமும் இன்றி பாய்வதும் பல்டி அடிப்பதுமாக இருக்கும் குறித்த இளைஞனின் செயற்பாடுகள் பார்ப்போரை திகிலடையச் செய்கின்றன.
ஸ்பைடர்மான் பாணியில் இருக்கும் இவரது சாகசங்கள் துணிச்சலாக இருக்கின்றன.
இவரின் சாகசங்களை அவரது நண்பர்கள் படம் பிடித்துள்ளார்கள். குறித்த காட்சிகள் இணையம் மூலம் வெளியாகி பலரது விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது.
குறித்த காட்சியைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உனக்கு பயமில்லை என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. விபத்துக்கள் எப்படி நடக்கும் என்று யாராலும் கூற முடியாது.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு முட்டாள் தனமான செயற்பாடு.