Vijay 59- படத்திலும் 2 ஹீரோயின்

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான அட்லீ இயக்கும் படத்திலும் இவருக்கு 2 ஹீரோயின் தானாம். ஏற்கனவே கத்தி படத்தின் வெற்றி கூட்டணியான சமந்தா தான் முதல் ஹீரோயினாம்.
ஐ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் தான் இரண்டாவது ஹீரோயின் என கூறப்பட்டுள்ளது.

Related

சினிமா 8261473820432426912

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item