! இது நம்ம ஆளு !

http://besttamillnews.blogspot.com/2015/02/blog-post.html
சிம்பு- நயன்தாரா நடிப்பில் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்து விட்டது.
இந்நிலையில் சிம்பு நடித்த வாலு படம் மார்ச் 27ம் தேதி வெளிவரும், இதன் பின் இது நம்ம ஆளு மே மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது.
ஆனால், வாலு படத்தின் பிரச்சனை இழுத்து கொண்டே போவதால், சொன்ன தேதியில் படம் வந்தால் தான் சிம்பு அடுத்த படத்தை ரிலிஸ் செய்ய முடியும்.
வாலு படத்தின் ரிலிஸ் தேதியில் மாற்றம் வந்தால், கண்டிப்பாக இது நம்ம ஆளு படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.