பாலிவுட் பிரபலங்களின் கல்வித்தகுதி எவ்வளவு?

உலகின் மிக பிரபலமான அழகான பெண்களில் ஒருவர். உண்மையில் ஐஸ்வர்யா கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தியவர்.
மும்பை ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் (Arya Vidya Mandir High School) படித்த பின்னர் ஒரு ஆண்டு ஜெய் ஹிந்த் கல்லூரிக்கு (Jai Hind college) சென்றார். பின்னர் கட்டிடக்கலை படிப்பதற்காக ரஹேஜா கல்லூரிக்கு (Raheja college) மாறினார். ஆனால் அதைப் பாதியில் விட்டு, மாடலிங் தொழிலில் கால் பதித்தார்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் புது டில்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, பின்னர் ஜம்னாபாய் நர்சீ (Jamnabai Narsee), பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி (Bombay Scottish School) ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சுவிஸ்ஸர்லாந்தில் உள்ள Aiglon கல்லூரியில் பயின்றார். நடிப்புத்துறைக்கு வர முன்னரே பாஸ்டன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார்.

அமிதாப் பச்சன்


அபிஷேக் போல் அல்லாமல், அவரது தந்தை அமிதாப் பச்சன் கலை மற்றும் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றவர்.




Related

Uncategorized 313508510704157345

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item