மாடியில் இருந்த மம்மி: 10 வயது சிறுவன் கண்டுபிடித்த அதிசயம்!

http://besttamillnews.blogspot.com/2013/12/10.html
மாடியில் இருந்த மம்மி: 10 வயது சிறுவன் கண்டுபிடித்த அதிசயம்! ஜேர்மனியில் 10 வயது சிறுவன் ஒருவன் வட ஆப்ரிக்க மம்மியின் உடலை தனது குடியிருப்பில் கண்டுபிடித்துள்ளான். ஜேர்மனியின் லோவர் சாக்ஸோனி(Lower Saxony) குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் மாடியறையில் இருந்த கனமான ஒருமரப்பெட்டியின் உள்ளே இருந்த இந்த மம்மியை (Mummy) கண்டுபிடித்துள்ளான். இந்த மம்மி இருந்த இடத்திலிருந்து ஒரு சிறிய கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உடலினை கண்டுபிடித்துள்ளான். சிறுவன் கண்டுபிடித்த மம்மி குறித்து அவரது தந்தை லுட் வார்காங் கெட்லர் (Lutz Wolfgang Kettler ) கூறுகையில், 1950ல் நான் சிறுவனாக இருந்தபோது சுற்றுலா சென்ற எனது தந்தை வட ஆப்ரிக்காவிலிருந்து இந்த பெட்டியை ஜேர்மனிக்கு கொண்டு வந்தார். ஆனால் இவர் சரியாக வடஆப்ரிக்காவின் எந்த இடத்திலிருந்து கொண்டு வந்தார் என்பது தெரியாது என்றும் ஒருவேளை எகிப்திலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார் …