சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது: ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
http://besttamillnews.blogspot.com/2013/11/blog-post_5180.html
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் மத்திய அரசுக்கு எதிராகவும் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.