தமன்னாவின் கவர்ச்சி வீடியோவால் ரசிகர்கள் கலக்கம்!(video)
http://besttamillnews.blogspot.com/2012/03/video.html
அண்மைக்காலமாக பிரபல நடிகைகள் கலண்டர்களுக்கு பிரத்தியேகமாவும் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துவருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்துகொண்டுள்ளார். இந்த காட்சிகளை தெலுங்கு ரிவி அலவரிசை ஒன்று தொகுத்து வழங்கியுள்ளது. படுக்கையறை காட்சிகளை கொண்ட இந்த வீடியோவானது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாம்.


