சச்சினுக்காக தனுஷ் உருவாக்கிய பாடல் வெளியான ஒரு மணிநேரத்துக்குள் சூப்பர் ஹிட்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8064.html
![]() டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLAVERI பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கேட்டுக் கொண்டது. இப்பாடல் எப்படி தயாராகி வருகிறது என்பது குறித்து தனுஷ் பேசி முதலில் ஒரு TEASER ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதன் முழு வீடியோ பதிவையும் வெளியீட்டு இருக்கிறார்கள். அவ்வீடியோ பதிவு வெளியான 1 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் TWITTER TRENDINGல் 7ம் இடத்தை பிடித்து இருக்கிறது. சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் கொலவெறி பாடலை விட இப்பாடல் பெரும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். வெளியான 1 மணி நேரத்திற்குள் TWITTER TRENDINGல் இடம் பெற்று இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தனுஷ் மற்றும் அனிருத். |