கவர்ச்சி நடிகையின் புதிய சாதனை...!!

கோலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் கவர்ச்சி நடிகையாக உலா வரும் ஃப்ளோரா சைனியின் பெயர் லிம்கா சாதனை புத்தக்த்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்கள் கிரங்கடிக்க வைக்கும் நடிகை ஃப்ளோரா சைனி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரேநாளில் ரீலீஸ் ஆனதே சாதனைப் புத்தகத்தில் அவர் இடம் பெற காரணம்.

கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஃப்ளோரா நடித்த தெலுங்கு படமான புரோக்கர் ரிலீஸ் ஆனது. அதேநாளில் அவர் நடித்த இரண்டு கன்னடப் திரைப்படங்களும் (விசம்ய பிரயாணா, வாஹ்ரே வாஹ் ) திரைக்கு வந்தன. ஒரே நாளில் ஃப்ளோரா நடித்த 3 திரைப்படங்கள் வெளியிடப்பட்டதற்காக அவரது பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழ் நடிகை ஃப்ளோராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு சாதனை

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item