இயற்கையின் வனப்பில் காதல் சின்னங்கள்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_6454.html
![]() இதேவேளை காதலின் சின்னமான இதயத்தை இயற்கையில் தேடித்திரிருந்து படமெடுத்து தள்ளுகிறார்கள் பிரபல புகைப்பட கலைஞர்கள். உலகின் மூலை முடுக்கெங்கும் சென்று காடுகள், ஏரிகள், உயிரினங்கள் போன்றவற்றில் தென்படும் இதய உருவங்களை படமெடுத்து உலக காதலர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள் இந்த அற்புத கலைஞர்கள். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |