உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கும் தளம்?


அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம்.
இந்த தளம் எளிதில் உபயோக்கப்படுத்தும்படி வடிவமைப்பட்டுள்ளது. இதில் Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.
இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை டைப் செய்தும் பெறலாம். இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்ற பிரிவில் கிளிக் செய்தும் தகவல் பெறலாம்.
மேலும் இந்த தளத்தில் ஹெல்த் டிப்ஸ்கள் அளிக்கப்படுகின்றன. கூடுதலாக நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.
இங்கே கிளிக் செய்யவும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item