குழந்தையிடம் வித்தியாசமாக அன்பினை வெளிப்படுத்தும் நாய்

அன்பு, அரவணைப்பு இவை இரண்டும் தாயை தவிர வேற எவராலும் தர முடியாது என்பது தெரிந்த விடயமே. ஆனால் இங்கு காணப்படும் நாய், தாயின் அன்பையும் முறியடித்து விடுவது போல் தன் பாசத்தினை குழந்தையிடம் வெளிக்காட்டுகிறது.
ஒரு குழந்தையை அன்புடன் தழுவி, அரவணைத்து பாசத்தினை வெளிப்படுத்துகிறது ஒரு நாய். இது அர்ஜென்டினாவில் நடைபெற்றுள்ளது. 60 கிலோ எடை உள்ள நாய் 8 கிலோகிராம் நிறையுள்ள Lucca என்ற ஆண் குழந்தையையே தன் பாசஅணைப்பில் வைத்துள்ளது.
தாயின் பாசத்தினை மிஞ்சும் அளவிற்கு குழந்தையிடம் நாய் தனது பாசத்தினை வெளிப்படுத்துவதைக் காணொளியில் காணலாம்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item