காதலர் தினத்தில் வெளியாகிய நம்மவர் படைப்பில் சூப்பர் ஹிட் சோங்
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_5535.html
இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில், கவிக்குயில்S.V.R பாமினியின் பாடல் வரிகளில் கந்தப்பு ஜெயந்தனும் அவரது சகோதரி ஜெய பிரதாவும் இணைந்து பாடிய காதலர் தின இப்பாடல் S.V.R பாமினியின் நீயில்லை என்றாலே இசை தொகுப்பிற்காக உருவாக்கபட்டுள்ளது.
இப்பாடலை சிறப்பாக எடிட்டிங் செய்து தசந்தன் தஜி தனது திறமையை வெளிகாட்டியுள்ளார். சிறப்பான ஒளி பதிவை செய்துள்ளார் அரவிந்தன்.
பாடலை சிறப்பாக நடித்துள்ளனர் விஜய் ,மற்றும் டனுனா.
பாடல் இசை -கந்தப்பு ஜெயந்தன்
பாடல் வரிகள் -பாமினி
பாடலை பாடியோர் -கந்தப்பு ஜெயந்தன் ,பிரதா
பாடல் ஒளிபதிவு -அரவிந்தன்
பாடல் எடிட்டிங் -தசந்தன் தஜி
நடித்துள்ளனர் -விஜய் ,தனுனா
Bassகிட்டார் -S.பகீரதன்
பாடல் வரிகள் -பாமினி
பாடலை பாடியோர் -கந்தப்பு ஜெயந்தன் ,பிரதா
பாடல் ஒளிபதிவு -அரவிந்தன்
பாடல் எடிட்டிங் -தசந்தன் தஜி
நடித்துள்ளனர் -விஜய் ,தனுனா
Bassகிட்டார் -S.பகீரதன்
நம்மவர்களின் படைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் காதலர்களுக்கு சமர்ப்பணம் என இப்பாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்பாடலை காதலர் தினத்தில் பிரிந்துவாழும் காதலுக்காக் வாழ்ந்துகொண்டிருக்கும் இதயங்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளனர் இக்கலைஞர்கள் மென்மேலும் இவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

