பலாத்கார முயற்சி செய்த வாலிபர் நாக்கை கடடித்து துண்டாக்கிய இளம்பெண்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_5276.html

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் ஜவல்கான் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா பவார் (25). நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை தாதாராவ் ஹரே என்ற வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அத்துமீறி பாய்ந்த அந்த வாலிபரிடம் இருந்து தப்பிக்க அனிதா, கணநேரத்தில் அவரது நாக்கை தனது பற்களால் கடித்து துண்டாக்கினார்.
வலி தாங்காமல் அலறி துடித்தார் ஹரே. போலீசார் ஹரே மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.