கடல் சிங்கத்தால் தாக்கப்பட்ட பிரபல பாடகியான சகீரா!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_321.html

கொலம்பியாவின் பிரபல செக்ஸியான பாடகியான சகீரா கடல் சிங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இவருக்கு பிரித்தானியா மற்றும் உலகெங்கும் ஏராளமான இரசிகர்கள் உள்ளனர்.
35 வயதான குறித்த பாடகி கடல் சிங்கத்தை போட்டோ எடுக்க முயன்ற போது அது பாய்ந்து கடித்துள்ளது.
உடனடியாக அவரது சகோதரர் கடல் சிங்கத்திடம் இருந்து பாதுகாப்பாக சகீராவை மீட்டுள்ளார்.
சிறு சிறு நகக்கீறல் காயங்களுடன் சகீரா தப்பித்துக் கொண்டுள்ளார்.



