டேபிள் டென்னிஸின் தீவிர ரசிகனான நாய்! (வியக்க வைக்கும் காணொளி இணைப்பு)
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1415.html

ஆர்வமாக இருவர் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டு இருகின்றார்கள். அதற்குப் பின்னால் இருந்து Labrador இன நாயானது ஆர்வமாக பந்தின் லயத்துக்கு ஏற்றபடி மாறி மாறி துள்ளிக் குதிக்கின்றது.
குறித்த வீடியோ தரவேற்றப்பட்டு ஓரிரவில் ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்களால் பார்க்கப்பட்டு அந்த நாய் இன்டர்நெட் ஸ்டாராக மாறியுள்ளது.
Tessie என்று அழைக்கப்படும் குறித்த நாயின் செயற்பாடு பார்ப்போரை பரவசம் கொள்ள வைக்கின்றது.
குறித்த நாயின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
Tessie இவ்வாறாக அங்குமிங்கும் பாய்ந்து பயிற்சி எடுப்பதன் மூலம் டேபிள் டென்னிஸ் அணியில் சேர முயற்சிக்கின்றது என்று காமெடியாகக் கூறினார். அவளுக்கு ஒரு பேஸ்புக் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.
Read More news


