நீரில் சாகசம் புரிய துடிக்கும் வினோத நாய்க்குட்டிகள்
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_13.html
இவ்வாறு சில நாய்க்குட்டிகள் நீரின் அடியில் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்துள்ளன. அவ்வாறு நாய்க்குட்டிகள் நீரில் தமது சாகசங்களை காட்டி விளையாடும் போது செத் காஸ்ரீல் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட அற்புதமான படங்களே இவையாகும்.









