நிர்வாண போஸ் கொடுத்த ஈரான் நடிகை நாடு திரும்ப தடை! (வீடியோவுடன்)
 
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_03.html
 பிரான்ஸ் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஈரான் நடிகை நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த நடிகை கோல்ஷிப்டே பராஹனி. வயது 28. இவர் லியானோர்டோ டிகேப்ரியோவின் பாடி ஆப் லைஸ் படத்தில் நடித்துள்ளார்.
பிரான்ஸ் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ஈரான் நடிகை நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த நடிகை கோல்ஷிப்டே பராஹனி. வயது 28. இவர் லியானோர்டோ டிகேப்ரியோவின் பாடி ஆப் லைஸ் படத்தில் நடித்துள்ளார்.மேலும், பல இதழ்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். சமீபத்தில் பிரான்ஸ் இதழ் ஒன்றுக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்தார். அத்துடன் அந்த அரை நிர்வாண போஸ் படத்தை பேஸ்புக்கிலும் வெளியிட்டார். அதை உலகில் ஏராளமானோர் பார்த்தனர். இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தற்போது பிரான்சில் வசிக்கும் பராஹனி கூறுகையில், ஈரான் அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, தாய்நாட்டுக்கு வரவேண்டாம் என்று கூறினர் என்று பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து வேறு எந்த தகவலையும் பராஹனி கூறிவில்லை. ஆனால், ஈரானில் மத பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க போவதாக நடிகை கூறியுள்ளார்.
 
 
 
 

