விலைமாதர்களைக் கண்டுபிடிக்கும் அப்பிளின் புதிய ஐ. போன்!
http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_5287.html
அப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ. போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் புதிய மென்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய பிரிவுகள் காணப்படுகின்றன.
அதில் GPS முறையைப் பயன்படுத்தி உள்ளூர் விபச்சாரிகள் எங்கு உள்ளனர் என்று அறிந்து கொள்ளலாமாம்.
பாருங்கள் தொழினுட்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று...
குரல் சேவையாகத் தான் இதில் தரவுகள் பதிவாகியுள்ளன. சிறி குரல் கட்டுப்பாட்டுத் திட்டம் என்று தான் தொடங்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் உள்ள இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


