அறுவை சிகிச்சையால் சூப்பர்மேன் ஆன கோமாளி??
http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_4396.html
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஆண் ஒருவர் சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தீவிர ரசிகர் ஆவார். இவர் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை முறை மூலம் சூப்பர்மேன் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.
கேர்பேர்ட் எனும் 35 வயது நபரே இவ்வாறு உருமாறியுள்ளார். 1995 ம் ஆண்டிலிருந்து இடையிடையே செய்யப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் இவர் தற்பொழுது சூப்பர்மேன் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் இவர் அறையும் சூப்பர்மேன் அலங்காரத்தில் வடிவமைக்கப்படுள்ளது.







