அனுஷ்காவுக்குப் போட்டியாக தமன்னா!
https://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_4302.html
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் 'பாகுபாலி'. பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
'நான் ஈ' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள்.
3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015ல் தான் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இதில் இப்போது தமன்னாவும் அவந்திகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.இரு வேடங்களில் பிரபாஸ் நடிக்கிறார். அதில் ஒரு கேரக்டருக்கு அனுஷ்காவும், இன்னொரு கேரக்டருக்கு தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
அனுஷ்கா, தமன்னா இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீது இன்னும் அதிக எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.