இலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க வேண்டுமா?
https://besttamillnews.blogspot.com/2011/11/skype.html
ஒரு மணி நேர INTERNATIONAL CALL IN SKYPE இலவசமாக பெருவதற்க்கான வழிமுறைகள் இதோ
1.இந்த முகவரியில் சென்று (அத்தளத்திற்க்கு செல்ல இங்கே அழுத்தவும்)
HOTSPOT SHIELD மென்பொருளை தறவிரக்கம் செய்து கணினியில் பதிந்து கொண்டு .பின் TASK BAR ல் HOTSPOT SHIELD ICON ஐ RIGHT CLICK
பின் அந்த இலவச வவுச்சர் கோட்டை PASTE செய்து REDEEM அழுத்தவும். அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் SKYPE அக்கவுன்ட் BALANCE ஐ பாருங்கள்.
