பியர் அடிக்கும் நாய்கள் (படங்கள், வீடியோ)


மேற்கைத்தேய நாடுகளின் பெண்கள் குடும்பத் துணையாக ஆண் நாய்களை வளர்ப்பதுண்டு. சிலர் அதையும் மீறி திருமணமும் செய்துகொளவார்கள். தற்போது அந்த வரிசையில் நாய்களுக்கு பியர் அடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மனிதனைப் போல நாய்களுக்கு "ராவாக" பியர் அடிக்க முடிவதில்லை. அதனால் எஜமானர்கள் ஊற்றிக்கொடுக்கிறார்களாம். நன்றியுள்ள எஜமானர்கள்.


நாய்களுக்கென்று முதல்முறையாக தயாரிக்கப் பட்டதுதான் இந்த பவுசர் எனப்படும் ஒருவகை பியர். இது அதிகாரபூர்வமாக நாய்களுக்கான முதல் பியர் என சாதனையாக வேறு அறிவிக்கப்பட்டுள்ளதாம். இது மனிதர்கள் அருந்தும் பியர் போல் இல்லையாம். ஹாப்ஸ், காபனேற்றம் மற்றும் அற்ககோல் என்பன இந்த பவுசர் பியரில் உள்ளடங்குகின்றன.


இந்த பவுசர் பியர் அமெரிக்காவில் 40க்கு மேற்பட்ட மாநிலங்களில் கிடைக்ககிறது. இனியென்ன...? அமெரிக்காவில் பெண்கள் கணவன்மாருக்கு பியர் வாங்கிக் கொடுக்கமாட்டார்கள். நாய்களுக்குத்தான் வாங்கிக்கொடுப்பார்கள்.




பியர் அடிக்கும் அந்த நாய்களின் வீடியோக் காட்சியை "துருவம்" வாசகர்களுக்காக முதன் முதலாக இங்கு தருகின்றோம்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item