டிசம்பரில் ‘ஜில்லா’வின் கீதம்
http://besttamillnews.blogspot.com/2013/11/blog-post_6287.html
டிசம்பர் 15ம் திகதி ஜில்லா படத்தின் இசை வெளியிடப்படுகிறது.
நேசன் இயக்கத்தில் விஜய் மோகன் லால் காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் ஜில்லா.
இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் வரும் டிசம்பர் 15ம் திகதி ஓடியோ வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் அன்றைய தினமே ஜில்லா படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது.
பொங்கல் ஜல்லிகட்டில் கோச்சடையான், வீரம் படங்கள் களமிறங்கப்போவது குறிப்பிடத்தக்கது.


