கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சி

http://besttamillnews.blogspot.com/2012/03/blog-post_27.html
கோவையை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ. ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருப்பூரில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கவுரியின் தடம் மாறத் தொடங்கியது. அவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் நெருங்கி பழங்கினார். கணவர் வேலைக்கு சென்றதும் தனது கள்ளக்காதலனோடு வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்தார்.
கவுரியின் கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இளங்கோவின் காதுகளுக்கும் இந்த செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு துரோகம் செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது என்று கவுரியுடன் சண்டை போட்டார். நமது குழந்தைகளின் வருங்காலத்தை எண்ணிப் பார். இதெல்லாம் உனக்கு தேவையா என்று கடிந்து கொண்டார். கண்டிப்பாக இனிமேல் நான் தவறு செய்ய மாட்டேன் என்று கவுரி உறுதி அளித்தார். அதை உண்மை என்று இளங்கோ நம்பினார். வழக்கம் போல் இளங்கோ நேற்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினார். கதவை திறந்தபோது அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு மனம் நொந்தார்.
இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்த அவர், கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு பொதுமக்களை அழைத்தார். வசமாக சிக்கிக் கொண்டோமே என நினைத்த கள்ளக்காதலன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இனிமேல் கணவனின் முகத்தில் எப்படி விழிப்பது என வேதனை அடைந்த கவுரி தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு சில நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கவுரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.