தாய்மொழிபால் கொண்ட அன்பால் அமலாபாலின் ஆசை!!




தமிழ், தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்தாலும் தனது தாய்மொழியான Amala Paulமலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு நல்ல படம் வரவில்லையே என்ற ஏக்கம் அமலாபாலுக்கு எப்போதுமே உண்டு.

ஏனெனில் ‘மைனா’ ஹிட் ஆவதற்கு முன்பு ‘நீலத்தாமர’ போன்ற ஒரு சில படங்களில் குட்டி குட்டி கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார் அமலா.

இப்போது அவரது வாட்டத்தைப் போக்கும் வகையில், பிரபல இயக்குனர் லால்ஜோஷ் இயக்கும் ‘டைமண்ட் நெக்லஸ் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா. இந்தப் படம் ஒப்பந்தமானதை ஒட்டி தனது கல்லூரி நண்பர்கள் சிலபேரை துபாய் வரை அழைத்துப்போய் பார்ட்டி கொடுத்து அசத்திவிட்டு வந்தாராம் அமலா.

முரண்பாடான இந்த சமூகத்தில், ஒரு இளைஞனுக்கும், மூன்று பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தை அலசுகிறதாம் ‘டைமண்ட் நெக்லஸ்’..

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item