தீவிரவாதியான கொரில்லா! (வியக்க வைக்கும் பட இணைப்பு)

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_9243.html

இந்த உலகம் பல்வேறு வகையான தீவிரவாதிகளைக் கண்டிருக்கின்றது. ஆனால் இங்கே நீங்கள் பார்ப்பது சற்றும் எதிர்பார்க்காத தீவிரவாதி.
ஆம், தங்களினுடைய உரிமைகள் கிடைக்கவில்லை என்று காட்டுக்குள்ள உள்ளவர்களும் ஆயுதம் தூக்கினால் நிலைமை என்னவாகும்...
சற்று யோசித்துப் பாருங்கள்.. இங்கே ஒரு கொரில்லா ஒன்று துவக்கை எடுத்து இலக்கை சரி பார்க்கின்றது.
மனிதர்களைப் போல புத்திசாலிகள் தான் தாங்களும் என்பதனை நிரூபிக்கின்றது இந்தக் கொரில்லா.
