வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை நான் ரெடி - திரிஷா நிலைமை இப்படி போச்சே!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8989.html

இதனால் த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் (அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே) போன்றவர்கள், தங்களுக்கேற்ற இளம் நாயகிகளை தேட வேண்டி வந்தது. விஜயகாந்த் புதிது புதிதாக நாயகிகளை கொண்டுவந்தார்.
இப்போது த்ரிஷாவுக்கும வயசாகிவிட்டது!! விளைவு... தன் பாலிசியைத் தளர்த்திக் கொண்டுள்ளார்.
"எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பேதமும் இல்லை," என்று கூறியுள்ளார்.