வித்தியாசமான நடனத்துடன் தனது கடமையை செய்யும் போக்குவரத்து காவலர்!! (வீடியோ இணைப்பு)

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_6366.html
டிஸ்கோ நடனத்துடன் தன் கடமையை ஒழுங்காக செய்கின்றார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி. இவரின் இந்த நடனத்தை பார்க்கவே வீதி ஓரத்தில் மக்கள் அதிகமாக கூடி நின்றனர்.
தன்னுடைய கடமையை இப்படி வித்தியாசமாக செய்யும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி இருந்தால் வாகன ஓட்டுநர்களுக்கு சற்று ரிலாக்ஸ் ஆகத்தான் இருக்கும். இத்தகைய வித்தியாசமான செயலினை காணொளியில் காணலாம்.