இருபது அடி கூட நகர முடியாத பிரித்தானி​யாவின் குண்டுப்பெ​ண்

பிரித்தானியாவிலேயே மிகவும் குண்டான ஆண் பற்றிய தகவல்கள் வெளியாகி சில தினங்களிலேயே அந்த நாட்டின் குண்டான பெண் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்
43 வயதான பிரண்டா பிளான்கம் டேவிஸ். இவர் தினமும் 6,000 கலோரி பெறுமதியான உணவுகளை உட்கொள்ளுகின்றாராம். இதனால் 20 அடி கூட நடக்க முடியாத அளவிற்கு இவரது உடல் பருமன் காணப்படுகின்றது.
மேலும் 45 ஸ்டோன் நிறையை உடைய சரோன் மேவ்சிம்லர் என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டில் இறந்ததன் பின்னர் அதே நிறையை கொண்டுள்ள பிரண்டா அவரின் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item