தென்னமரிக்கப் பழங்குடியினரின் புதிய வினோதமான நிர்வாணப் புகைப்படங்கள்!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1576.html

இவை எல்லாம் புதிதாக வெளியாகியுள்ள தென்னமரிக்கப் பழங்குடியினரின் படங்களாகும்...
புதர்களில் இருந்து வெளியே வருகின்ற நகர வாசனை சிறிதும் படாத சிறுவர்களே இவர்களாவர்.
இந்த ஆச்சரியமான படங்கள் பெருநாட்டின் மழைக்காடுகளுக்கு இடையில் படகில் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியான Zara MacAlister என்பவரினால் எடுக்கப்பட்டுள்ளது.
குரங்கை வேட்டையாடி அதனைக் கையில் வைத்திருந்தார் ஆதிவாசி இளைஞர் ஒருவர்.
படங்களை எடுத்த சுற்றுலாப் பயணி கருத்துத் தெரிவிக்கையில்,
அந்தப் பகுதியில் ஆதிவாசிகள் வசிப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் இப்படி அவர்களை நேரில் பார்ப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
எங்களைப் பார்த்ததும் அந்த ஆதிவாசி இளைஞர்கள் கூக்குரலிட்டார்கள்.
அவர்களின் தொடர்பாடலை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை.




