பிரேசில் கடற்கரையில் நடைபெற்ற குண்டுப்பெண்களுக்கான அழகிப்போட்டி !!
http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1410.html

பெண்கள் ஒல்லியாக இருந்தால் மட்டுமல்ல குண்டாக இருந்தாலும் மவுசுதான், குண்டுப் பெண்களை ரசிப்பதற்காக ஒரு கூட்டமே இருக்கிறது.
அவர்களை குஷிப்படுத்துவதற்காக பிரேசிலின் கடற்கரையில் மிகவும் பிரம்மாண்டமாக அழகிப்போட்டியோன்று நடை பெற்றது.
இதற்கு உலகில் பல பகுதிகளில் இருந்தும் அழகிகள் இறக்குமதி செய்யப்பட்டனர், அனைவருமே பெருத்த உடம்பைக்கொண்ட குண்டான பெண்கள்.
மேடையில் இவர்களுக்கான நடைப்போட்டியும் நடைபெற்றது. இதன் போது அனைவரும் வரிசையில் வந்து தங்கள் மேனிகளை காட்டிவிட்டுக் சென்றனர். பெண்கள் எப்படி இருந்தாலும் மவுசுதான்.


