கொடுத்து வைச்ச பூனைக்குட்டி! (பட இணைப்பு)

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_1191.html

இந்தப் பூனைக்குட்டிக்கு வந்த வாழ்க்கையைப் பாருங்களேன்... எங்கே இந்தப் பூனைக்கு படுப்பதற்கு இடம் கொடுத்து இருக்கிறார் எஜமானியம்மா தெரியுமா?
எஜமானியான பெண்ணின் மார்பின் மேல் தான் ஒய்யாரமாக படுத்து உறங்குகின்றது இந்தப் பூனை. பூனைகளுக்கும் தெரிகிறது வசதியாய் தூங்க...
