மார்ச் இறுதியில் அஜித்தின் பில்லா 2

http://besttamillnews.blogspot.com/2012/02/2.html
நம்ம தல அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கும் ‘பில்லா 2′ ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறுது.தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் போஸ்ட் புரோடக்ஷன் வேலை நடக்க இருப்பதாகவும், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் 14ந் தேதி வெளியாகலாம் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தில் அழகாக இருந்த நம்ம தல, இந்த பாகத்தில் இன்னும் ஸ்மார்ட்டாக இருக்கிறாராம்.
படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கிறார்.