டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!
http://besttamillnews.blogspot.com/2012/02/18.html

இந்தப் பதினெட்டு மாதக் குழந்தையின் அசாத்தியச் செயல் அனைவரின் கண்களையும் உயர்த்த வைத்துள்ளது.
உலகின் மிகவும் இளமையான செப்பில் டென்னிஸ் நட்சத்திரமாக இந்தக் குழந்தை இருக்கின்றது.
Jamie Myskova-Buddell என்ற இந்தக் குழந்தை தனது அப்பாவுடன் தான் விளையாடும் போது ஒரு கலக்கு கலக்குகின்றது.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த சுட்டிக் குழந்தையின் அசாத்திய வீடியோவை...