ஒரு PC Video Game செய்ய 220 கோடி தேவையா? – என் வாயை பிளக்க வைத்த சில தகவல்கள்.
http://besttamillnews.blogspot.com/2011/10/pc-video-game-220.html
சாதாரணமாக ஒரு Online flash Game ஐ செய்ய Minimum $500 ஆவது தேவையாம் . Facebook இல் இருக்கும் MafiaWars, farmville , BarnBuddy போன்ற games ஐ செய்ய $20,000 – $40,000 தேவையாம். மேலும் அவற்றிற்கு Update, maintenance , staffs என மாதம் $10,000 ஆவது தேவையாம். இவ்வாறான games ஐ செய்வது இலகுவாம் ஆனால் கொண்டு நடத்துவது கஷ்டமாம்.
மேலும் ஒரு சாதாரணமான PC Game ( Project IGI-1 ஐ போல ) ஐ Windows இற்கு என செய்ய $18 million ( இலங்கை ரூபாய் 210+ கோடி ) தேவையாம். அதே விளையாட்டை xBox , PS2 , என பல platform களுக்கு என்றால் விலை $40 million வரை செல்லுமாம்.
மேலும் அவர்கள் தயாரித்த விளையாட்டை பரிசோதிக்க அங்கு “Game testers” என ஒரு தரப்பினர்கள் இருகிறார்களாம். அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $60 வரை கொடுக்கணுமாம். இதற்கே தனியாக $80,000 வரை தேவையாம். மேலும் விளம்பரம், விநியோகம், Store செலவு என எவளவோ இருக்காம்.
ஆனால் செலவழித்த பணத்தை விட 2 or 3+ மடங்கு லாபம் உள்ளதாம். மேலும் Halo-3 என்ற Game தானாம் அதிக செலவில் தயாரிக்கப்படதாம். மொத்த செலவு இலங்கை மதிப்பில் 2200 கோடி க்கு மேல்.

