பிரபல ஹோட்டலில் ஜெர்மனிய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_9679.html
குறிப்பிட்ட சிறுமி பெந்தோட்டைப் பிரதேசத்திலுள்ள பிரபல உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த போதே இவ்வாறு அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டலைச் சேர்ந்த சிற்றூழியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் வெளியே சென்றவேளை குறிப்பிட்ட நபர் இச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.