உலகின் மிக சிறிய கமெரா! ( படங்கள் இணைப்பு )

http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_6467.html
ஒரு இஞ்சியிலும் சிறிதாய் காணப்படும் இக் கமெரா 2 மெகா பிக்ஸ்சல் தரத்தில் படங்களை எடுக்கக்கூடியது.
28 கிராம்கள் நிறை கொண்ட இது அமெரிக்காவின் நியூயோர்க்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 99.95 அமெரிக்க டொலெர்களாகும்.