256 GB கொள்ளளவுடைய மெமெரிகார்ட் தயாரித்து தாய்வான் சாதனை!! (Photos & Vidos )

இதுவரை 256 GB கொள்ளளவுடைய மெமெரிகார்ட்டே உலகிலே கொள்ளளவு கூடிய மெமெரிகார்ட்டாக இருந்துவந்த நிலையில் தாய்வான் இதனிலும் 8 மடங்கு கொள்ளளவு கூடிய மெமெரிகார்ட் ஐ தயாரித்து சாதனை புரிந்துள்ளது.

சர்வதேச இலத்திரனியல் கம்பெனியான Transcend உடன் இணைந்து தாய்வானின் கைத்தொழில் தொழில்நுட்பவியல் ஆராட்சி நிறுவனம் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item