இறந்த மனைவியுடன் ஏழு வருடங்களாக வாழும் கணவன்!! (படங்கள் இணைப்பு)

மனைவியின் சடலத்துடன் கடந்த 07 வருடங்களாக படுத்து வருகின்றார் வியட்னாமைச் சேர்ந்த கணவன் ஒருவர்.

ஆயினும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளால் முடியாது உள்ளது.

இவருக்கு வயது 57.இவரது மனைவி 2003 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.இவர் சுடலைக்கு சென்று மனைவியின் கல்லறை மேல் தூங்கி வரலானார்.

சுமார் 22 மாதங்கள் இந்நிலை தொடர்ந்தது.நோய் வாய்ப்பட்டார்.இவரது புதல்வர்களும் கண்டுபிடித்து விட்டனர்.இந்நிலையில் மாற்று வழி ஒன்றை சிந்தித்தார்.

கல்லறையில் இருந்து மனைவியின் உடல் பாகங்களை எடுத்து வந்து ஆளுயரப் பொம்மை ஒன்றை தயார் செய்தார்.அப்பொம்மையுடன் படுத்து வருகின்றார்.

கடந்த பிறப்பில் மனிதனாக பிறந்து இருக்கவில்லை என்றும் ஏராளமான பாவங்களை அப்பிறப்பில் செய்து இருந்தார் என்றும் எனவே சுய பக்குவத்தை இப்பிறப்பிலேனும் பெற வேண்டும் என்பதாலேயே மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வருகின்றார் என்றும் காரணம் கூறுகின்றார்.

விரிவான பக்கம் இறந்த மனைவியுடன் ஏழு வருடங்களாக படுக்கும் கணவன்

விரிவான பக்கம் இறந்த மனைவியுடன் ஏழு வருடங்களாக படுக்கும் கணவன்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item