பெண்ணின் உடலுக்குள் புகுந்த சித்தரின் ஆவி! (காணொளி இணைப்பு)
http://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_2003.html
ஆவிகள்… அமானுசியங்கள்… என்பவற்றை பலர் நம்ப மறுத்தாலும் மேலைத்தேய நாடுகளில் கூடி இவற்றை நம்புகின்றவர்களும் அமானுசிய சக்திகளால் தமது வாழ்வில் திருப்பங்களை சந்தித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மதுரை மாவட்டத்தின் ஒரு இவ்வாறுதான் ஒரு பெண்ணுக்குள் ஒரு சித்தரின் ஆவி புகுந்து பக்தர்களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றமை தொடர்பான செய்தி இந்திய தொலைக்காட்சியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சியில் ஒளி பரப்பப்பட்டுள்ளது. அந்தக்காட்சிகள் உங்களுக்காக…

