விஜய்யின் துப்பாக்கியை வாங்கிய ஜெமினி ஃ பிலிம்ஸ்
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_7336.html
தாதா கதையான இதில் காஜல் ஹீரோயினாக நடிக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் லம்பாக ஒரு தொகைக்கு வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெமினி முந்திக் கொண்டதால் வேறு பல தயாரிப்பு நிறுவனங்கள் அப்செட்டில் இருக்கின்றனவாம்.
