டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்த சிவகீதா பிரபாகரன்!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு கிடைத்து உள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுவனவாக உள்ளன.

-சிவகீதா பிரபாகரனுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு. பத்மினி தேவானந்தா என்பது. இவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசை நாயகியாக இருந்தவர். இரு குழந்தைகளை டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கின்றார். குழந்தைகள் தேவானந்தாவுடன் உள்ளார்கள். தேவானந்தா தற்போது சிவகீதாவுடன் இல்லை.

சிவகீதாவுக்கு கருணாவுடனும் நெருக்கம் இருந்தது என கூறப்படுகின்றது. 

சிவகீதாவுக்கும் கனகசபை பிரபாகரன் ( மகேஸ் ) என்பவருக்கும் 2001 இல் திருமணம் இடம்பெற்று இருக்கின்றது.

இருவரும் 2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்தனர். 6 வருடங்களுக்கு முன் திருமணத்தில் இணைந்தனர் என்று கூறி உள்ளனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item