மன்னாரில் புலி உறுப்பினர் கைதாம்.
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_160.html
வில்பத்து சரணாலயப் பகுதியில் 2006.05.27 இல் ஜீப் ஒன்றில் சென்ற ஏழு பேர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என்றும் சந்தேகநபர் தற்போது கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
