லண்டனின் வளரும் அபார திறமை கொண்ட அதிசய நாய்!!
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_3177.html
அதாவது லண்டனின் நோர்விச் பகுதியில் வளரும் மூன்று வயதுடைய நாய் தனது பின் இரண்டு கால்களாலும் மிகக்குறுகிய பரப்பளவுள்ள பிரதேசங்களிலும் தன்னை சமநிலைப்படுத்தவல்லது. இந்த அபார திறமையின் மூலம், இதுவரையில் Youtube தளத்தில் 80,000ற்கு மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
