பெப்ரவரி-4 பிரித்தானியாவில் கவனஈர்ப்பு போராட்டம்.
https://besttamillnews.blogspot.com/2012/01/4_31.html
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளது.ஈழத்தில் தமிழினத்தை அழித்துவிட்டு இன்று பன்னாடுகள்முன் நன்மதிப்பினை எடுக்க முனையும் சிங்கள அரசினையும் அதன் போர்குற்றவாளிகளையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த அனைத்து தமிழ்மக்களும் அணிதிரளுங்கள்.தமிழ்மக்களுக்கான தீர்வினை உலக நாடுகள் பெற்றுக்கொடுத்து போர்குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சிறீலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி-4 அன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 07.00 மணிவரை இந்த அர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
