விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா விபச்சார அழகிகளுடன் இந்தியாவில் இருந்தார். திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012 21:28
https://besttamillnews.blogspot.com/2012/01/30-2012-2128.html
கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து சுயநல எண்ணத்துடனும் சுக போக வாழ்க்கை வாழ்வதற்காகவும் பிரிந்து சென்ற போது அவருடன் சென்ற பல பெண் போராளிகளையே அவர் தனது காம வெறிக்கு பலியாக்கிய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரின் காம வெறிக்கு இணங்க மறுத்த பல பெண் போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்ததோடு இதே நிலமை தமக்கும் வரக்கூடும் என்ற அச்சத்தில் கருணாவுடன் சென்ற பல பெண் தளபதிகள் தப்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சில வாரங்கள் கடந்ததும் அவரின் உயிருக்கு அவருடன் அருகில் உள்ளவர்களாலோ அல்லது புலிகளாலோ ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் அவரை இந்தியாவுக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்திருந்தது.
கருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து பிரிப்பதற்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோவும் கணிசமான பங்கை வகித்திருந்தமை வெளிப்படையான உண்மை.இந்த நிலையில் புலிகள் தொடர்பான உள் இரகசியங்களை றோவும் பெற்றுக்கொள்ளும் விதமாக கருணாவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அப்போதிருந்த இலங்கை அரசு.கருணாவின் பலவீனங்களை நன்கு அறிந்து கொண்டிருந்த றோ கருணா தங்கவைக்கப்பட்டிருந்த தமிழகம் ஊட்டி,கொடைக்காணல் வீட்டில் பல விபச்சார அழகிகளை கருணாவுக்கான எழும்புத்துண்டுகளாக போட்டனர்.
கருணாவும் தினம் தினம் பல விபச்சார அழகிகளை அவராகவே கேட்டு தன்னுடன் தங்கவைத்திருந்தார் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.தமிழகத்தில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்த போது திடீர் திடீர் என்று வெவ்வேறு வீடுகளுக்கு மாற்றியிருந்துள்ளமையும் குறிப்பாக தமிழகம் ,கேரல எல்லைப்பகுதிகளிலேயே கருணா தங்கவைக்கப்பட்டிருந்தார் என்றும் வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது.
