போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மை தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாழும் நாங்களும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்த வகையில் இவர் தமிழ் மண்ணன் என்ற முடிவே எமக்கும் கிடைத்துள்ளன. இதனை பல்வேறு ஆங்கில இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item